pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அம்மையப்பன்

4.3
853

குளிர்மலைப்பிரதேசத்தில் அமைந்திருந்த ரம்யமான வாசஸ்தலமும், சூழ்ந்திருந்த இயற்கைக் காட்சிகளும், அளவாய் எரித்த ஆதவனும், ஆடைக்குள் புகுந்து கிச்சுக்கிச்சு மூட்டிய சில்லென்ற காற்றும் அந்த நேரத்தில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கீதா மதிவாணன்

பெயர் - கீதா மதிவாணன் வசிப்பிடம் -ஆஸ்திரேலியா வலைப்பூ - கீதமஞ்சரி http://www.geethamanjari.blogspot.com.au/ படைப்புகள் - கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், அனுபவப்பகிர்வுகள், இலக்கியம், புகைப்படத் தொகுப்பு. வெளியிட்ட நூல் - என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு)

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    S J "கற்பனையாளர்"
    17 மே 2020
    எப்படி உங்களுக்கு இந்த கதைக்கரு கிடைத்தது. இதையே வளர்த்து ஒரு திரைப்படமாகவே உருவாக்கலாம். உங்க எழுத்து நடை. நீங்கள் காண்பிக்கும் பாத்திரத்தில் ஒருவரின் தவிப்பு மற்றவரின் தன்நம்பிக்கை அடடா! அருமை. தொடர்ந்து எழுதுங்கள் பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது!
  • author
    31 மார்ச் 2020
    சூப்பர்👌👌👌👌👌👍
  • author
    Karthiga Kanesar
    19 ஏப்ரல் 2020
    கதை பிரமாதம் 74வயது மூதாட்டியாக புதிய உலகை பார்க்க வைத்தார் கீதா இனிமேல் அப்பாவாக இருந்தவர் அம்ஆவாக ஆசைபடும் உடல் வேதனை .தன்னால் இனியும் தாங்காது என செய்ய துணியும் செயல். அன்பு மனைவி அதைபுரிகிறாள் .ஏதோ மேற்குலக விந்தை என பாரா முகமாக இருந்தேன் நம்ம வீட்டுக்கும் வருமா .வரம் என புரிய வைக்கிறார் கீதா. நன்றி கீதா.